Monday, November 22, 2010

Vinayagar Agaval

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா

Friday, November 19, 2010

108 Ayyappa Saranam

முதலில்  "ஓம்" என்ற சொல்லும் முடிவில்   "ச‌ர‌ணம் ஐய‌ப்பா"  என்ற வார்த்தையும் சேர்க்க வேண்டும்


சுவாமியே
ஹ‌ரிஹ‌ர‌ சுத‌னே
க‌ண்ணிமூல‌ க‌ண‌ப‌தி ப‌க‌வானே
ச‌க்தி வ‌டிவேல‌ன் சோத‌ர‌னே
மாளிகைபுர‌த்து ம‌ஞ்ஜ‌மாதேவி லோக‌மாதாவே
வாவ‌ர் சாமியே
க‌ருப்ப‌ண்ண‌ சாமியே
பெரிய‌ கடுத்த சாமியே
சிறிய‌ கடுத்த சாமியே
வ‌னதேவ‌தை மாரே
துர்கா ப‌க‌வ‌தி மாரே
அச்ச‌ன் கோயில் அர‌சே
அனாதை ர‌ச்ச‌க‌னே
அன்ன‌தான‌ ப்ர‌புவே
அச்ச‌ம் த‌விர்ப்ப‌வ‌னே
அம்ப‌ல‌த்து அர‌ச‌னே
அப‌ய‌ தாய‌க‌னே
அக‌ந்தை அழிப்ப‌வ‌னே
அஷ்ட‌ சித்தி தாய‌க‌னே
அந்தினோரை ஆத‌ரிக்கும் தெய்வ‌மே
அழுத‌யில் வாச‌னே
ஆர்ய‌ங்காவு அய்யாவே
ஆப‌த்பாந்த‌வ‌னே
ஆன‌ந்த‌ ஜோதியே
ஆத்ம‌ சொருபியே
ஆனைமுக‌ன் த‌ம்பியே
இருமுடி ப்ரிய‌னே
இன்ன‌லை தீர்ப்ப‌வ‌னே
இக ப‌ர‌ சுக‌ தாய‌க‌னே
இத‌ய‌ க‌ம‌ல‌ வாச‌னே
ஈடில்லா இன்ப‌ம் அளிப்ப‌வ‌னே
உம‌ய‌வ‌ள் பால‌க‌னே
ஊமைக்கு அருள் புரிந்த‌வ‌னே
ஊழ்வினை அக‌ற்றுவோனே
ஊக்க‌ம் அளிப்ப‌வ‌னே
எங்கும் நிறைந்தோனே
எண்ணில்லா ரூப‌னே
என் குல‌ தெய்வ‌மே
என் குரு நாத‌னே
எருமேலி வாழும் க்ர‌க‌ சாஸ்தாவே
எங்கும் நிறைந்த‌ நாத‌ ப்ர‌ம்ம‌மே
எல்லோருக்கும் அருள் புரிப‌வ‌னே
ஏற்றுமானூர‌ப்ப‌ன் ம‌க‌னே
ஏகாந்த‌ வாசியே
ஏழைக்கு அருள் புரியும் ஈச‌னே
ஐந்தும‌லை வாச‌னே
ஐய‌ங்க‌ள் தீர்ப்ப‌வ‌னே
ஒப்பில்லா மாணிக்க‌மே
ஓம்கார‌ ப‌ர‌ ப்ர‌ம்ம‌மே
க‌லியுக‌ வ‌ர‌த‌னே
க‌ண்க‌ண்ட‌ தெய்வ‌மே
க‌ம்ப‌ன்குடிக்கு உத‌ய‌நாத‌னே
க‌ருணா ச‌முத்திர‌மே
க‌ற்பூர‌ ஜோதியே
ச‌ப‌ரி கிரி வாச‌னே
ச‌த்ரு ஸம்ஹார‌மூர்த்தியே
ச‌ரணாக‌த‌ ர‌க்க்ஷக‌னே
ச‌ர‌ண கோக்ஷ ப்ரிய‌னே
ச‌ப‌ரிக்கு அருள் புரிந்த‌வ‌னே
ஷ‌ம்பு குமார‌னே
ச‌த்ய‌ சொரூப‌னே
ச‌ங்க‌ட‌ம் தீர்ப்ப‌வ‌னே
ச‌ஞ்சல‌ம் அழிப்ப‌வ‌னே
சண்முக‌ன் சோத‌ர‌னே
த‌ன்வ‌ந்திரி மூர்த்தியே
நம்பினொரை காக்கும் தெய்வ‌மே
நர்த்த‌ன‌ப் ப்ரிய‌னே
பந்த‌ள ராஜகுமார‌னே
ப‌ம்பை பால‌க‌னே
ப‌ர‌சுராம‌ பூஜித்தானே
ப‌க்த‌ ஜன ர‌க்ச‌க‌னே
ப‌க்த‌வ‌ச்ச‌ல‌னே
ப‌ர‌ம‌சிவ‌ன் புத்திர‌னே
ப‌ம்பா வாசனே
ப‌ர‌ம த‌யாளனே
மணிக‌ண்ட‌ பொருளே
ம‌க‌ர‌ ஜோதியே
வைக்க‌த்து அப்ப‌ன் ம‌க‌னே
கானக‌ வாச‌னே
குள‌த்துபுழா பால‌க‌னே
குருவாயூர‌ப்ப‌ன் ம‌க‌னே
கைவ‌ல்ய‌ ப‌த‌ தாய‌க‌னே
ஜாதி ம‌த‌ பேத‌ம் இல்லாத‌வ‌னே
சிவ‌ ச‌க்தி ஐக்ய‌ சொரூப‌னே
சேவிப்ப‌வ‌ர்க்கு ஆனந்த‌ மூர்த்தியே
துஷ்ட்ட‌ர் ப‌ய‌ம் நீக்குப‌வ‌னே
தேவாதி தேவ‌னே
தேவ‌ர்க‌ள் துய‌ர‌ம் தீர்ப்ப‌வ‌னே
தேவேந்திர‌ பூஜித்தானே
நாராய‌ணன் மைந்த‌னே
நெய் அபிஷேக‌ ப்ரிய‌னே
ப்ர‌ணவ‌ சொரூப‌னே
பாப‌ ச‌ம்ஹார‌ மூர்த்தியே
பாயாச‌ண்ண ப்ரிய‌னே
வ‌ன்புலி வாக‌னனே
வ‌ர‌ப்ர‌தாய‌க‌னே
பாக‌வ‌தோத்த‌ம‌னே
பொன்ன‌ம்ப‌ல‌ வாச‌னே
மோஹினி சுத‌னே
மோஹ‌ன ரூப‌னே
வில்ல‌ன் வில்லாளி வீர‌னே
வீர‌ம‌ணிக‌ண்ட‌னே
ச‌த்குரு நாத‌னே
ச‌ர்வ‌ரோக‌ நிவார‌க‌னே
ச‌ச்சிதாநந்த சொரூபியே
ச‌ர்வாபீஷ்த‌ தாய‌க‌னே
சாஸ்வ‌த‌ப‌த‌ம் அளிப்ப‌வ‌னே
ப‌தினெட்டாம் ப‌டிக்குதைய‌ நாத‌னே



சுவாமியே ச‌ர‌ணம் ஐய‌ப்பா

ஓம் அடியேன் தெரிந்தும் தெரியாம‌லும் செய்த‌
ச‌க‌ல‌ குற்றங்க‌ளையும் பொறுத்து ‌காத்து ர‌க்சித்து
அருள வேண்டும்.

ஸ்ரீ ச‌த்ய‌மான பொன்னு ப‌தினெட்டாம் ப‌டிமேல்
வாழும் ஓம் ஸ்ரீ ஹ‌ரிஹ‌ர‌ சுத‌ன் க‌லியுக‌ வ‌ர‌த‌ன்
ஆனந்த‌ சித்த‌ன் ஐய‌ன் ஐய‌ப்ப‌ சுவாமியே ச‌ர‌ணம் ஐய‌ப்பா