போனா போவுதுன்னு விட்டீன்னா
கேண ன்னு ஆப்பு வாப்பாண்டா
தானா தேடிப்போயி நின்னீனா
வேணு வுன்னு காக்க வாப்பாண்டா
சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
ஏ பணக்கார்ரா கோடித் துட்ட சாமிக்கின்ன்னு தானம்பண்ணுற
அடேய் பணக்காரா கீரை வாங்க காரில் போயி பேரம்பண்ணுறய்
தப்பான ஆளை எதிலும் வெல்லும் ஏடாகூடம்
எப்போதுமில்லை காலம் ஆறும் நியாயம் வெல்லும்
சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
போனா போவுதுன்னு விட்டீன்னா
கேண ன்னு ஆப்பு வாப்பாண்டா
தானா தேடிப்போயி நின்னீனா
வேணு வுன்னு காக்க வாப்பாண்டா
ஹேய் நல்லவன்னுயாரைச் சொல்ல
கெட்டவன்ன்னு யாரைச் சொல்ல
நல்லவன கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவனொ
ஆட்டோமெடிக் வாட்ச் போல ஓடுகிற வாழ்கை இது
ஆட்டுரத நிறுத்திபுட்டா நடுநிசியில நின்னுருன்டோய்
ஹேய் என் நண்பா வாழ்கை என்பதுவருஷ கடைசி பரிச்சபோலடா
ஹேய் புது வெண்பா உன் கண்ணில் தூவ கற்ற கைமண் வேலைக்காகுதடா
சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
மல்லுகட்டி மல்லுகட்டி வாராம போனதுண்னா
பில்லுகட்டு காசுக்காக எட்டுகட்டி சொல்லுறன்
கண்ணு கெட்டு போனதுண்னா சூரியனே கும்பிடுவான்
சத்தியத்த கலவ செய்ய சாக்கட தேடிடுவான்
பேரண்பே நீ
தார வாத்து வேற ஆலு கையில் சேத்துடே
காமன் அம்பே நீ
குறிய மாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிடே
சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
ஓடா பேத்து வேல செஞ்சாலும் ஒரு பைசா கூட்டி தந்தானா
மாடா ஒலச்சு பேத்து நின்னாலும் வைரார சோறு வச்சானா
Friday, December 24, 2010
Tuesday, December 14, 2010
சீர்காழி -1
சீர்காழி -1
--------------
ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை, போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும் உத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
சீர்காழி -2
--------------
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
அவன்
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
தன்னை நம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான்
தன்னை நம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான்
உடன்
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
ஓம் எனும் ப்ரணவ நாதமே அவன் தொடக்கம்
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
ஓம் எனும் ப்ரணவ நாதமே அவன் தொடக்கம்
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
கானல்நீர் வாழ்கை கடலதனைக் கடக்கும்
கானல்நீர் வாழ்கை கடலதனைக் கடக்கும்
தோணியாக வந்தேன் துதிக்கையால் அனைக்கும்
தோணியாக வந்தேன் துதிக்கையால் அனைக்கும்
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
வீதிதோறும் நின்றே வேண்டும் வரம் அளிப்பான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
வீதிதோறும் நின்றே வேண்டும் வரம் அளிப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன் நிற்ப்பான்
ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன் நிற்ப்பான்
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
அவன்
ஆனைமுகத்தான் அரன் ஐந்துமுகத்தான் மகன் ஆறுமுகத்தான் உடன் அவதரித்தான்
சீர்காழி -3
--------------
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதணுமாம்
தன்மையினால் கண்ணிற்பணிமின் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம் ஆஆஆஆஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநா தனேமாங் கனியை வென்றாய் ஆஆஆஆஆஆஆஆஆ
கணநா தனேமாங் கனியை வென்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
Subscribe to:
Posts (Atom)