Friday, December 24, 2010

போனா - மன்மதன் அம்பு பாட்டு

போனா போவுதுன்னு விட்டீன்னா
கேண ன்னு ஆப்பு வாப்பாண்டா
தானா தேடிப்போயி நின்னீனா
வேணு வுன்னு காக்க வாப்பாண்டா

சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது

தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்

ஏ பணக்கார்ரா கோடித் துட்ட சாமிக்கின்ன்னு  தானம்பண்ணுற
அடேய் பணக்காரா கீரை வாங்க காரில் போயி பேரம்பண்ணுறய்
தப்பான ஆளை எதிலும் வெல்லும் ஏடாகூடம்
எப்போதுமில்லை காலம் ஆறும் நியாயம் வெல்லும்

சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது

தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்

போனா போவுதுன்னு விட்டீன்னா
கேண ன்னு ஆப்பு வாப்பாண்டா
தானா தேடிப்போயி நின்னீனா
வேணு வுன்னு காக்க வாப்பாண்டா

ஹேய் நல்லவன்னுயாரைச் சொல்ல
கெட்டவன்ன்னு  யாரைச் சொல்ல
நல்லவன கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவனொ
ஆட்டோமெடிக் வாட்ச் போல ஓடுகிற வாழ்கை  இது
ஆட்டுரத நிறுத்திபுட்டா நடுநிசியில நின்னுருன்டோய்
ஹேய் என் நண்பா வாழ்கை என்பதுவருஷ கடைசி பரிச்சபோலடா
ஹேய் புது வெண்பா உன் கண்ணில் தூவ கற்ற கைமண் வேலைக்காகுதடா

சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்

மல்லுகட்டி மல்லுகட்டி வாராம போனதுண்னா
பில்லுகட்டு காசுக்காக எட்டுகட்டி சொல்லுறன்
கண்ணு கெட்டு போனதுண்னா சூரியனே கும்பிடுவான்
சத்தியத்த கலவ செய்ய சாக்கட தேடிடுவான்
பேரண்பே நீ
தார வாத்து வேற ஆலு கையில் சேத்துடே
காமன் அம்பே நீ
குறிய மாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிடே

சாம தான பேத தண்ட
நாலும் தோத்து போவும் போது
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்
தகிடு தத்தாம் ஸ்சே தகிடு தத்தாம்

ஓடா பேத்து வேல செஞ்சாலும் ஒரு பைசா கூட்டி தந்தானா
மாடா ஒலச்சு பேத்து நின்னாலும் வைரார சோறு வச்சானா

No comments:

Post a Comment